சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்: முதலாவது சதத்தை பதிவு செய்தார் இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா
இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார்.
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான முதலாவது பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குயி...